தென் கிழக்கு மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிங்க

Posted By:

தென் கிழக்கு இரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தென் கிழக்கு மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தென்கிழக்கு இரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிக்கையில் அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டது. தென் கிழக்கு மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு பணியிடம் நாக்பூர் மோட்டிபாக் ஆகும். மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள அப்பிரண்டிஸ் பணியிடங்களின் எண்ணிக்கையானது 313 ஆகும் . அவற்றில் நாக்பூரில் 298 அத்துடன் மோதிபாக் பகுதியில் 15 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு மத்திய இரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 100 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி , எஸ்டி மற்றும் மாற்றுதிறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த அவசியமில்லை. தென்கிழக்கு மத்திய இரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 15 முதல் 24 வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள பிட்டர், கார்பெண்டர், எலக்டிரிசியன். பைப் பிட்டர், செக்கரட்ட்ரேரியல் பிராக்டிஸ் போன்ற பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு பெறலாம். விதிமுறைகளின் படி சம்பளம் பெறலாம். அத்துடன் இப்பணிகளுக்கு வேலை வாய்ப்பு பெற கல்வித்தகுதியானது பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தலுடன் அனுபவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோர்கள் பெரிட்டில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நவம்பர் 28 மற்றும் 2017 முதல் டிசம்பர் 27 வரை விண்ணப்பிக்கலாம்.

அதிகாரபூர்வ இணைய இணைப்பை இங்கு இணைக்க வேண்டும். அதிகாரப்புர்வ அறிவிக்கை இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டுமா அதன் இணைப்பையும் உடன் இணைத்துள்ளோம். 

சார்ந்த பதிவுகள் :

South East Central Railway Recruitment 2017: Apply Now for Various Posts!

சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு 

மதுரை மாவட்டத்தில் 10 , 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

English summary
here article tell about job opportunity from southern East central railway

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia