பெல் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அப்பிரண்டிஸ் வேலை

Posted By:

பெல் நிறுவனத்தில் அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பெற அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது .

இந்திய பெல்நிறுவனத்தில் அப்பிரண்டிஸ் பணி வேலைவாய்ப்புக்கு அக்டோபர் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . பெல்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் பணியிடம் கொண்ட பெல்நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வயதுவரம்பு 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும் . பெல்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற மாணவர்கள் விண்ணப்பிவர்கள் இருக்க வேண்டும் .

டிரேடு அப்பிரண்டிஸ் ஃபில்டர் , டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரிஷியன், வெல்டர் பிளம்பர் கார்பெண்டர் டிரவுட்ஸ்மெண், கார்பெண்டர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் . பெல் நிறுவனத்திற்கு மொத்த பனியிடங்களின் எண்ணிக்கை 554 ஆகும். பெல் நிறுவனத்தில் சம்பளத் தொகையாக மொத்தம் ரூபாய் 8270 தொகை பெறலாம்.

பெல்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அத்துடன் அறிவியல் , கணிதம் போன்ற பாடங்களில் பாடமாக தேர்ந்தெடுத்து பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று ஐடிஐ பயிற்சி பெற்றிருக்க வேண்டும் . பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன் அப்பரண்டிஸ் இணைப்பில் விண்ணப்பிக்க வேண்டும் .

மேலும் அதிகாரபூர்வ இணையதளம் அத்துடன் விண்ணப்ப அறிவிக்கை , பெல்நிறுவனத்துடன் வேலைவாய்ப்பு . விதிகளின் படி தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற அக்டோபர் 18 ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . 

சார்ந்த பதிவுகள்:

பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு பெறலாம் 

தேசிய நெடுஞ்சாலையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்

தேசிய கடல்சார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

English summary
here article tell about BHEL notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia