ஜேஎன்யு நுழைவுத் தேர்வு: ஓபிசி மாணவர்களுக்கு சலுகை கிடையாது...!!

டெல்லி: ஓபிசி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வில் சலுகை கிடையாது என்று ஜவஹர்லால் பல்கலைக்கழகம் (ஜேஎன்யூ) அறிவித்துள்ளது.

வரும் கல்வியாண்டில் எம்.பிஎல், பிஎச்.டி படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வை ஜேஎன்யூ நடத்தி வருகிறது.

ஜேஎன்யு நுழைவுத் தேர்வு: ஓபிசி மாணவர்களுக்கு சலுகை கிடையாது...!!

தற்போதைய நிலையில் ஓபிசி மற்றும் பொதுப்பிரிவு மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களை நுழைவுத் தேர்வில் பெற்றால் மட்டுமே சேர்க்கை என்ற விதியுள்ளது. அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றால் கூட சேர்க்கைக்கு இடமுண்டு என்ற நிலை உள்ளது.

இதே நேரத்தில் ஓபிசி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு முடிந்த பின்னர், நேர்முகத் தேர்வில் 10 சதவீத சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் ஓபிசி மாணவர்கள் 36 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு இரண்டிலும் எங்களுக்கு சலுகை அளிக்கவேண்டும் என்று ஓபிசி மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் இதற்கு ஜேஎன்யூ நிலைக் குழு இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

ஒரே ஒரு நிலையில் (நேர்முகத் தேர்வு அல்லது நுழைவுத் தேர்வு) மட்டுமே சலுகை அளிக்க முடியும். இரண்டிலும் சலுகை அளிப்பது என்பது நியாயமாகாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
From the upcoming academic session OBC candidates, who are enrolling for M.Phil and Ph.d courses in JNU will not get any relaxation but they will be entitled to a concession of 5 marks in the eligibility criteria. A decision in this regard was taken at a standing committee meeting of the university last week which was attended by Deans of various schools. At present, the university treats both OBC and General candidates at par when it comes to eligibility criteria for admissions to various courses. They need to have secured a minimum of 55 per cent marks in the qualifying examination. The SC/ST candidates, however, are given a relaxation as they only require to pass the qualifying examination with 34 per cent marks.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+