ஜேகேபிஓபிஇஇ தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!!

Posted By:

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் போர்ட் ஆஃப் புரொபஷனல் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்ஸ் (ஜேகேபிஓபிஇஇ) முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொழில் சார்ந்த பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயில இந்த ஜேகேபிஓபிஇஇ தேர்வுகள் உதவுகின்றன.

ஜேகேபிஓபிஇஇ தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!!

இதில் தற்போது பி.எட் சிறப்பு தேர்வுகள் கடந்த 13-ம் தேதி நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாநிலத்திலுள்ள அரசு கல்லூரிகளில் 2 ஆண்டு பி.எட் சிறப்புப் படிப்பில் பயில்வர்.

தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளைப் பெற http://www.jakbopee.org/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளவேண்டும்.

முடிவுகள் பிடிஎஃப் வடிவில் இணையதளத்தில் உள்ளன. அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

English summary
The results for B.Ed special exam 2016 has been announced by the Jammu and Kashmir Board of Professional Entrance Examinations (JKBOPEE) on its official website. Candidates who have appeared for the examination can check their results on the official website of JKBOPEE. Click here to check your results. The B.Ed special exam 2016 was held by JKBOPEE on March 13, 2016. The successful candidates would get admission to the two-year course in the government college of education, M.A road, Srinagar. How to check JKBOPEE B.Ed Special Exam 2016 Results? Log on to the official website of JKBOPEE. Click on the link 'B.Ed. Kashmir/Special Result Declared' The results are provided in the form of pdf. The pdf contains the name, category and roll number of all successful candidates will be listed along with the total score and percentage obtained.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia