ஜாமியா ஹம்தர்த் பல்கலை.யில் படிக்கப் போறீங்களா....!!

Posted By:

புதுடெல்லி: புதுடெல்லியிலுள்ள ஜாமியா ஹம்தர்த் பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்பு பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

2016-ம் கல்வியாண்டில் இந்த படிப்புகள் தொடங்கவுள்ளன. பி.டெக், சிஎஸ்இ, இசிஇ, எம்.டெக், ஐஎஸ்சிஎஃப், பிஎச்.டி. படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.

ஜாமியா ஹம்தர்த் பல்கலை.யில் படிக்கப் போறீங்களா....!!

இந்த படிப்பு பயில பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யவேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தகுதித் தேர்வு அடிப்படையில் மாணவ, மாணவிகள் இந்தப் படிப்பில் சேர்த்துக் கொள்ளவர்.

பிஎச்.டி. படிக்க விரும்பும் மாணவர்கள் யுஜிசி, என்இடி, ஜேஆர்எஃப் தேர்வுகளை எழுதியிருக்கவேண்டும்.

விணணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப ஜூன் 9 கடைசி நாளாகும். பி.டெக் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் விவரம் ஜூன் 280ம் தேதி அறிவிக்கப்படும்.

எம்.டெக் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 28-ம் தேதி நடைபெறும்.

தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் ஜூன் 15 முதல் 20-ம் தேதிக்குள் வெளியிடப்படும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப கீழ்வரும் லிங்க்கை கிளிக் செய்யுங்கள் http://jamia.mycollegeform.com/login/

English summary
Jamia Hamdard University, New Delhi has invited applications for admission into Engineering Programmes.Admissions are offered in Bachelor of Technology(B.Tech) in Computer Science & Engineering (CSE), Electronics and Communication Engineering(ECE), Master of Technology (M.Tech) in Computer Science & Engineering (CSE), Information Security & Cyber Forensics (ISCF) and Doctor of Philosophy (Ph.D) in Computer Science & Engineering(CSE), Computer Science(CS) programmes for the academic year 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia