இஸ்ரோவில் என்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலை!

Posted By:

சென்னை : இஸ்ரோ விஎஸ்எஸ்சி சயின்டிஸ்ட், என்ஜினியரிங் பதவிளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஏப்ரல் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

இஸ்ரோவில் என்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலை!

வேலை - சயின்டிஸ்ட்/என்ஜினியர் எஸ்சி

கல்வித்தகுதி - பி.இ/ பி.டெக்/ எம்இ/ எம்.டெக்/ எம்எஸ்சி

மொத்த காலிப்பணியிடங்கள் - 12

வேலை இடம் - இந்தியா முழுவதும்

விரிவான தகுதிகள்

சயின்டிஸ்ட்/என்ஜினியர் எஸ்சி - (மெக்கானிக்ஸ்/ மெஷின் டிசைன்/ மெக்கானிக்கல் டிசைன்) 3 காலியிடங்கள் - எம்இ, எம்டெக்

சயின்டிஸ்ட்/என்ஜினியர் எஸ்சி (கெமிஸ்ட்ரி) - 2 காலியிடங்கள் - எம்எஸ்சி கெமிஸ்ட்ரி

சயின்டிஸ்ட்/என்ஜினியர் எஸ்சி (கெமிக்கல் என்ஜினியரிங்) - 4 காலியிடங்கள் - பி.இ/ பி.டெக் கெமிக்கல் என்ஜினியரிங்

பயர் ஆபிசர் - 1 காலியிடம் - பிஎஸ்சி பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கணிதம் மற்றும் அட்வான்ஸ் டிப்ளமோ என்எப்எஸ்சியில் 6 வருட முன் அனுபவம் அல்லது பிடெக்
பயர் என்ஜினியரிங்கில் 6 வருட முன் அனுபவம்.

ரிசர்ச் சயின்டிஸ்ட் - 2 காலியிடங்கள் - மீட்டியரோலாஜியில் எம்எஸ்சி பட்டப்படிப்பு
மேற்கண்ட 12 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதிகள்

ஆன்லைன் அப்ளிகேசன் தொடங்கும் நாள் - 10 ஏப்ரல் 2017

ஆன்லைன் அப்ளிகேசன் முடியும் நாள் - 24 ஏப்ரல் 2017

மேலும் விபரங்களுக்கு www.vssc.gov.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
ISRO Recruitment 2017 ISRO VSSC announced notification for the post of SCIENTISTS/ENGINEERS SC’ for Engineering graduates.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia