ஏரோடைனமிக்ஸ் அறிமுகப் படிப்பை ஆன்-லைன் மூலம் படிக்க ஆசையா..?

Posted By:

சென்னை: ஏரோடைனமிக்ஸ் படிப்பை ஆன்-லைன் மூலம் படிப்பதற்கான வசதிகளை மாசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஐடி) செய்துள்ளது.

ஏரோடைனமிக்ஸ் படிப்பு தொடர்பான அறிமுகப் படிப்பாகும் இது. ஏரோடைனமிக்ஸ் படிப்பு பயில்வதற்கு இந்த அறிமுகப் படிப்பு மிகவும் உபயோகரமானதாக இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானங்கள் தொடர்பான அடிப்படை அறிவு மற்றும் டிசைன்கள் தொடர்பான அடிப்படை விஷயங்கள் இந்த ஆன்-லைன் படிப்பில் கற்றுத்தரப்படும்.

ஏரோடைனமிக்ஸ் அறிமுகப் படிப்பை ஆன்-லைன் மூலம் படிக்க ஆசையா..?

மேலும் விவரங்களுக்கு https://www.edx.org/course/introduction-aerodynamics-mitx-16-101x-0#! என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.

இந்தப் படிப்பு 17 வாரங்கள் கொண்டதாகும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அன்றைய தினத்திலேயே இந்த ஆன்-லைன் படிப்பும் தொடங்கப்பட்டு விடும்.

விருப்பம் உள்ளவர்கள் மேலே குறிப்பிட்டஇணையதளத்தைத் தொடர்புகொண்டு பெயரைப் பதிவு செய்யலாம். மேலும் இந்த ஆன்-லைன் படிப்பு இலவசமாக அளிக்கப்படுகிறது.

English summary
Introduction to Aerodynamics is a free, online course conducted by the Massachusetts Institute of Technology. This helps you to discover the basic fluid dynamic concepts behind aircraft analysis and design.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia