படிக்கும் திறன் படைத்த மாணவர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு கல்வி உதவிதொகையை பயன்படுத்தி கற்று கொள்ளலாம் .

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வழங்கும் இன்ஸ்பையர் என்னும் கல்வி உதவிதொகைக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் முன் வரலாம் . மத்திய அரசின் இன்ஸ்பையர் திட்டத்தின் கீழ் முதுகலை பட்டம் பயில்பவர்கள் இளைங்கலை வேளாண்மை, பொறியியல் படிப்புகளில் முதல் மதிபெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் .
பட்டதாரி மாணவர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர்களளுக்கு அரசின் கல்வி உதவிதொகை வழங்கும் திட்டமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . மேலும் மருத்துவம் பயிலும் முதல் தரம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் .
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைபெற்றின் கற்கை நன்றே என்ற பழமொழிக்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் கல்வி வளர்ச்சிக்காக அரசின் இத்திட்டங்களை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் . இன்ஸ்பையர் கல்விஉதவி திட்டமானது 2016 முதல் மத்திய அரசினால் வழங்கப்பட்டு வருகின்றது . 2017 நடப்பு ஆண்டிலும் இது தொடர்கின்றது .
கல்வி உதவிதொகையை பெற மாணவர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் அதற்கான இணைய இணைப்பை இணைத்துள்ளோம். அதற்கான்அல்லது அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் . அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பலாம் . விண்ணப்பங்களை அனுப்பு வேண்டிய முகவரி
மினிஸ்ட்டரி ஆஃப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி ,
டிபார்மெண்ட் ஆஃப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி,
டெக்னாலஜி பவன்,
நியூ மெகருளி ரோடு ,
நியூ டெல்லி 110016 .
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












