இந்திய ஆர்டனன்ஸ் ஃபாக்டரியில் ஸ்டெனோகிராபர் வேலை!!

Posted By:

சென்னை: மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் இந்தியன் ஆர்டனன்ஸ் ஃபாக்டரியில் ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு 2016 ஜனவரி 15-ம் தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

இந்திய ஆர்டனன்ஸ் ஃபாக்டரியில் ஸ்டெனோகிராபர் வேலை!!

மொத்தம் ஒரு பணியிடம் மட்டுமே காலியாகவுள்ளது. இந்த இந்தியன் ஆர்டனன்ஸ் ஃபாக்டரியானது திருச்சியில் அமைந்துள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பில் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தின் மூலம் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இதற்கான வயதுத்தகுதி 18 முதல் 27 வரை.

தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் General Manager, Ordnance Factory, Tiruchirappalli - 620 016 என்ற முகவரிக்கு ஜனவரி 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://ofbindia.gov.in/units/index.php?unit=oft&page=about&lang=en என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Ministry of Defence, Indian Ordnance Factories, Tamilnadu invited applications for the post of Stenographer. The candidates eligible for the post can apply through prescribed format within 21 days (15 January 2016) from the date of publication of the advertisement. Indian Ordnance Factory, Tamilnadu Vacancy Details Stenographer: 1 post. Eligibility Criteria for Stenographer Post 2015 Educational/Technical Qualification & Experience: Candidates should be 12th passed or its equivalent from a recognized board or university. Age Limit: Between 18-27 years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia