46வது நேவிதின கொண்டாட்டம் நாடு முழுவதும் உள்ள நேவிதளங்கள் அணிவகுப்பு

By Sobana

இந்தியன் நேவி நாள் டிசம்பர் 4 ஆம் நாள் இந்தியாவில் கொண்டாட்டப்பட்டு வருகின்றது . இந்திய கடற்படை 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 4 இந்தியா பாகிஸ்தான போரின் போது பாகிஸ்தான் கடல் எல்லை காராய்ச்சியில் சிறப்பாக செயல்லப்பட்டதன் நினைவு காரணமாக வருடம் தோறும் இந்தியன் நேவி நாளினை டிசம்பர் 4ஆம் நாள் கொண்டாடுகிறது கடற் படை.

நேவித்தினத்தை கொண்டாடுவோம் பெருமிதப்படுத்துவோம்

 

இந்திய நேவியின் தாரக மந்திரமாக கடல் எல்லையை காத்தல் கடல் பாதுகாப்பின் வலிமையாக இருத்தல் போன்ற ஸ்லோகங்களை கொண்டது. இந்திய நேவி நாளான இன்று மும்பையின் கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி அணிவகுப்புகள் மற்றும் தளவாடங்கள் அணிவகுத்து நிற்க தனது பெருமையை பறைசாற்றும் அந்த மாபெரும் அணிவகுப்பை காண்பதற்கு கண்கொள்ளா காட்சியை வைத்து நமது படையின் பெருமையை அறிந்து கொள்ளலாம்.

சார்ந்த பதிவுகள் :

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

இந்திய வரலாற்றில் கடைப்படையினை சிறபாக செயல்படுத்தி கடாரம் எனப்படும் மலேசியா இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை வென்று பெருமை சேர்ந்தவர்கள் சோழ மன்னர்கள் ஆவார்கள். கடல் கடந்து பயணித்து வென்ற பெருமை கொண்டவர்கள் சோழர்கள் அவர்களை அடுத்து சத்தரபதி சிவாஜி சிறந்த கடற்படையை கொண்டு விளங்கினார்கள். இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க கடற்படை மரபை கொண்ட இந்திய மண்ணில் கடற்படை வலிமை நிலைநாட்டிய பெருமை கொண்டவர்கள் இந்திய வீரர்கள் ஆவார்கள்.

நேவித்தினத்தை கொண்டாடுவோம் பெருமிதப்படுத்துவோம்

 

இந்தியாவில் கடற்படை இந்தியாவின் இறையான்மை பாதுகாப்பையும் கடற்படை பெருமையை நிலைநாட்டும் இந்தியன் நேவிப்படையில் இணைய இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

இந்தியன் நேவி நாளான இன்று கடற்ப்படை கண்காட்சிகள் மாணவர்களுக்கு காட்டப்படும். அத்துடன் நேவியின் சாதனைகள் அணிவகுப்பாக காட்டி இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டப்படும். சில கல்ச்சுரல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் .

இந்திய கடற்படையில் பணியாற்ற சிடிஎஸ், என்டிஏ தேர்வுகள் யூபிஎஸ்சியால் எழுதப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சிறந்த பயிற்சியாளராக உருவாக்கப்படுவார்கள் . கோஸ்டல் கார்டு, செய்லர்ஸ் , கிளாரிக்கல், போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் நிரைய இந்தியன் நேவியில் உண்டு. இனிய நனாளினை கவுரவப்படுத்துவோம் இந்திய நேவிக்கு தலை வணங்குவோம்.

சார்ந்த பதிவுகள்:

இந்திய வான்படையின் 85வது ஆண்டு தின நாள் இன்று !!

Scope and Career opportunities in Military / Defence Studies

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about Indain navy day special
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X