கடலோரக் காவல்படையில் காத்திருக்கும் அருமையான வேலைவாய்ப்புகள்!!

Posted By:

சென்னை:இந்தியக் கடலோரக் காவல்படையில் வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.

ஆண், பெண் என இரு பிரிவிலும் உதவி கமாண்டண்ட் பணியிடங்கள் காலியாகவுள்லன. இந்தப் பணியிடங்களுக்கு டிசம்பர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலோரக் காவல்படையில் காத்திருக்கும் அருமையான வேலைவாய்ப்புகள்!!

இந்தப் பணியிடங்களுக்கு பி.இ., பிடெக் அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் ஆன்-லைனில் விண்ணப்பித்த பிறகு 2 பிரிண்ட்-அவுட்டுகளை எடுத்து அதை தேர்வு மையத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

ஆன்-லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 25 கடைசி நாள் ஆகும்.

வயதுத் தகுதி, கல்வித் தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்காக http://www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Indian Coast Guard invited applications for Assistant Commandant posts from Men and Women for 02/2016 Batch. The eligible candidates can apply online to the post through the organization's website latest by 25 December 2015. Notification details Notification No.: DAVP 10119/11/0040/1516 Indian Coast Guard Recruitment 2015The Indian Coast Guard (ICG) protects India's maritime interests and enforces maritime law, with jurisdiction over the territorial waters of India, including its contiguous zone and exclusive economic zone.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia