இந்தியா ராணுவத்தின் என்சிசி பிரிவில் சிறப்பு நுழைவுத் திட்ட வேலை!!

Posted By:

சென்னை; இந்திய ராணுவத்தின் என்சிசி சிறப்பு நுழைவுத் திட்டப் பிரிவில் வேலைகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். இந்தத் திட்டத்துக்கு 40-வது கோர்ஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் என்சிசி ஆடவர் பிரிவில் 40 காலியிடங்களும், என்சிசி மகளிர் பிரிவில் 4 காலியடங்களும் உள்ளன.

இந்தியா ராணுவத்தின் என்சிசி பிரிவில் சிறப்பு நுழைவுத் திட்ட வேலை!!

இதில் சேர அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பட்டப்படிப்பை முடித்திருக்கவேண்டும். வயது 19 முதல் 25-க்குள் இருக்கவண்டும். இதில் சேர் விரும்புபவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். ஜனவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு http://indianarmy.nic.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Indian Army invited application for grant of Short Service Commission to NCC Special Entry Scheme 40th Course- Oct 2016. The eligible candidates can apply through the prescribed format on or before 20 January 2016. Course Details Name of the Courses: 40th Course- Oct 2016. Discipline-wise Vacancies: NCC Men: 50 Posts. NCC Women: 04 Posts. Eligibility Criteria for NCC Special Entry Scheme 40th Course- Oct 2016 Educational Qualification: Degree of a recognized University or equivalent with aggregate of minimum 50% marks taking into account marks of all the years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia