சென்னை ; மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையில் கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கு 10,935 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றிய முழு விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய அஞ்சல் துறையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்கள் உங்களுக்காக கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் 1126 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 19 ஏப்ரல் 2017
அசாம்மில் காலிப்பணியிடங்கள் 467 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 6 மே 2017
சட்டீஸ்கரில் காலிப்பணியிடங்கள் 123 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 5 மே 2017
டெல்லியில் காலிப்பணியிடங்கள் 16 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 8 மே 2017
அரியானாவில் காலிப்பணியிடங்கள் 438 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 5 மே 2017
இமாசலப் பிரதேசத்தில் காலிப்பணியிடங்கள் 391 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 2 மே 2017
ஜார்கண்ட்டில் காலிப்பணியிடங்கள் 256 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 3 மே 2017
கர்நாடகவில் காலிப்பணியிடங்கள் 1048 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 8 மே 2017
மத்தியப் பிரதேசத்தில் காலிப்பணியிடங்கள் 1859 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 2 மே 2017
மகாராஷ்டிராவில் காலிப்பணியிடங்கள் 1789 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மே 6 2017
ஒடிசாவில் காலிப்பணியிடங்கள் 1072 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26 ஏப்ரல் 2017
ராஜஸ்தானில் காலிப்பணியிடங்கள் 1577 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 3 மே 2017
தமிழ்நாட்டில் காலிப்பணியிடங்கள் 128 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 9 மே 2017
தெலுங்கானாவில் காலிப்பணியிடங்கள் 645 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 19 ஏப்ரல் 2017
மேலும் விபரங்களுக்கு www.appost.in என்ற இணயதள முகவரியை அனுகவும்.


Click it and Unblock the Notifications












