ரோபார் ஐஐடி-யில் எம்.டெக் படிக்கலாமா....!!

Posted By:

புதுடெல்லி: ரோபார் நகரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (ஐஐடி) எம்.டெக் படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினஅறன.

2016-17-ம் கல்வியாண்டுக்கான படிப்பாகும் இது.

ரோபார் ஐஐடி-யில் எம்.டெக் படிக்கலாமா....!!

இந்தப் படிப்புக்கு படிக்க விரும்புபவர்கள் பி.டெக் அல்லது பி.இ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட் தேர்வில் நல்ல மதிப்பெண்களையும் பெற்றிருக்கவேண்டும்.

இந்தப் படிப்பில் சேர விரும்புபவர்கள் ரோபார் ஐஐடி-யின் அதிகார்பூர்வ இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யவேண்டும். மாணவ, மாணவிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுவர், விண்ணப்பக் கட்டணம், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு விவரங்களை இணையதளத்தில் பெறலாம்.

விண்ணப்பங்களை ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

ஆன்-லைனில் விண்ணப்பம் செய்ய கீழ்கண்ட லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.

http://www.iitrpr.ac.in/applications-admission-mtech-program-department-mechanical-engineering-academic-year-2016-2017

English summary
Applications are invited by Indian Institute of Technology (IIT), Ropar for admission to Master of Technology (M.Tech) programme. Admissions are offered in Mechanical Engineering in the Department of Mechanical Engineering for the session 2016-17 Eligibility Criteria: Candidates should have B.Tech/ B.E in relevant area with valid GATE score in Mechanical Engineering.How to Apply? Candidates should visit the official website to apply online. Selection Procedure: For further details on selection procedure, visit the official website. Important Dates: Last date to apply online : April 21, 2016. For more information on college and courses, IIT Ropar

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia