ஐஐடி ரூர்க்கியில் இயக்குநர் பணியிடம் காலியாக இருக்கு...!!

Posted By:

டெல்லி: ஐஐடி ரூர்க்கி உயர்கல்வி நிறுவனத்தில் இயக்குநர் பணியிடம் காலியாகவுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐஐடி ரூர்க்கியில் இயக்குநர் பணியிடம் காலியாக இருக்கு...!!

மொத்தம் ஒரு பணியிடம் மட்டுமே காலியாகவுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிஎச்.டி. முடித்திருக்கவேண்டும். மேலும் 5 ஆண்டு பணி ஆசிரியப் பணி, நிர்வாகம், ஆராய்ச்சியில் அனுபவம் இருக்கவேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களை இணைத்து Under Secretary, Department of Higher Education, Ministry of Human Resource Development, Room no. 428 "C" Wing, Castro Baan, New Delhi -110001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 30 கடைசி நாளாகும்.

English summary
Indian Institute of Technology (IIT), Roorkee has released a notification on the recruitment happening for Director post. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia