பாதுகாப்பான குடிநீர் பெற கருவி...!! ஐஐடி காரக்பூர் மாணவர்கள் சாதனை!!

Posted By:

கொல்கத்தா: ஆர்சனிக் விஷம் பாதிப்புள்ள சுத்தமான குடிநீராக மாற்ற குறைந்த செலவில் பாதுகாப்பான ஃபில்டரை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் ஐஐடி காரக்பூர் மாணவர்கள்.

இதுகுறித்து ஐஐடி காரக்பூர் கெமிக்கல் என்ஜினீயரிங் துறை தலைவர் டாக்டர் சிரஷேந்து டே கூறியதாவது: இப்பகுதியில் ஆர்சனிக் விஷத்தன்மையும் நீர் மட்டுமே கிடைக்கிறது. இந்த விஷத்தை அகற்றுவதற்காக சிறப்பான ஃபில்டர் தேவை.

பாதுகாப்பான குடிநீர் பெற கருவி...!! ஐஐடி காரக்பூர் மாணவர்கள் சாதனை!!

ஆர்சனிக் நிறைந்த அசுத்தமான நிலத்தடி நீரை சுத்தம் செய்வதற்கு சிறப்பான ஃபில்டரை உருவாக்க முடிவு செய்தோம். அதே நேரத்தில் அது விலை குறைவாகவும் இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

அதன்படி இதைத் தயாரித்தோம்.

உலகம் முழுவதும் 20 கோடி பேர். இந்த ஆர்சனிக் விஷத்தன்மையுள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நீரை இந்தியா, வங்கதேசத்தில் மட்டும் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது நமது நாட்டுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்றார் அவர்.

English summary
Here's good news for the city where several pockets are contaminated with arsenic-affected water. The Indian Institute of Technology-Kharagpur has developed an ultra-low cost eco-friendly laterite based arsenic filter for providing safe drinking water.The innovation has won Sirshendu De, the head of chemical engineering department, the Innovation Award 2016 from the Indian Desalination Association (South Zone)."In India and Bangladesh, it is generally agreed that arsenic contamination of groundwater is of geological origin and derives from the geological strata. More than 200 million people are affected worldwide by arsenic menace and over 100 million people in India and Bangladesh are exposed to arsenic contamination risk. The need of the hour is an ultra-low cost, easy-to-handle solution for rural households," said De.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia