ஜோத்பூர் ஐஐடி-யில் பி.ஜி. படிப்புகள் படிக்க ஆசையா இருக்கா...!!

புதுடெல்லி: ஜோத்பூரிலுள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பி.ஜி. படிப்புகள் படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இங்கு எம்.டெக்., எம்.எஸ்சி, பிஎச்.டி படிப்புகளை படிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் எம்.டெக் படிப்பும், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றில் எம்.எஸ்சி படிப்பும், கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியல், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், உள்ளிட்ட பிரிவுகளில் பிஎச்.டி படிப்பையும் இங்கு பயில முடியும்.

ஜோத்பூர் ஐஐடி-யில் பி.ஜி. படிப்புகள் படிக்க ஆசையா இருக்கா...!!

2016-17-ம் கல்வியாண்டில் மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

பி.டெக், பி.இ., பி.எஸ்சி என்ஜினீயரிங் படித்தவர்கள் எம்.டெக் படிக்க விண்ணப்பம் செய்யலாம்.

இதேபோல எம்.டெக், எம்.இ. எம்.எஸ்சி என்ஜினீயரிங் படித்தவர்கள் பிஎச்.டி படிப்பு படிக்கலாம்.

இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க மாணவ, மாணவிகள் ஆன்-லைன் முறையை நாடவேண்டும். இதற்காக ரூ.300 பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 செலுத்தினாலே போதுமானது.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவர். விண்ணப்பங்களை ஏப்ரல் 18-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.iitj.ac.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Indian Institute of Technology (IIT), Jodhpur for admission into Master of Technology (M.Tech) in Electrical Engineering and Mechanical Engineering, Master of Science (M.Sc) in Physics, Chemistry, Mathematics and Doctor of Philosophy (Ph.D) in Computer Science, Chemistry, Electrical Engineering, Humanities and Social Sciences, Mathematics, Mechanical Engineering, Physics and Biology programmes. Admissions are offered for the academic session 2016-17.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+