ஹைதராபாத் ஐஐடி-யில் பிசினஸ் அனலிடிக்ஸ் பயிற்சி!!

Posted By:

ஹைதராபாத்: ஹைதராபாதிலுள்ள இந்தியயன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(ஐஐடி) பிசினஸ் அனலிட்டிக்ஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏப்ரல் 9-ம் தேதி இந்தப் பயிற்சி தொடங்குகிறது.

பிசினஸ் அனலிட்டிக் மற்றும் டேட்டா விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டுள்ள மவுசு காரணமாக இந்தப் பயிற்சியை ஐஐடி ஹைதராபாத் வழங்குகிறது.

ஹைதராபாத் ஐஐடி-யில் பிசினஸ் அனலிடிக்ஸ் பயிற்சி!!

டேட்டா தொடர்பான பயிற்சிகள் இந்த பயிற்சியின்போது வழங்கப்படும். மொத்தம் 6 நாள் இந்தப் பயிற்சி வழங்கப்படும். ஏப்ரல் 9-ம் தேதி பயிற்சி தொடங்குகிறது. யு.ஜி. படிக்கும் மாணவர்கள், வேலை செய்யும் நிபுணர்கள் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயன் அடையலாம்.

பணி அனுபவம் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதல் பேட்ச் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கும். கடைசி பேட்ச் மே 1-ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் தகவல்களுக்கு ஐஐடி ஹைதரபாத் அதிகாரப்பூர்வ இணையதளமான www.iith.ac.in -ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
The computer science and engineering department of IIT (Indian Institute of Technology) Hyderabad will start a weekend course certificate course on business analytics. The course is scheduled to begin from April 9, 2016. With increasing popularity and demand for business analytic and data scientists, many corporate companies these days are looking to get hold of capable business analytic and senior data analysis to meet the targets in the business market in India. About the course: During the course the candidates will be taught on necessary skills to face all the challenges of data intensive decision-making environments. The candidates will also develop in-depth knowledge of concepts like time series forecasting, classification, sentiment analysis, clustering, usage of the R statistical software and regression.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia