ஐஐடி பம்பாயில் காத்திருக்கும பணியிடங்கள்....!!

Posted By:

டெல்லி: ஐஐடி பம்பாய் உயர்கல்வி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 16-ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

இங்கு மொத்தம் 16 பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஜூனியர் சாஃப்ட்வேர் என்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம். இந்தப் பணியிடங்களில் சேர உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவேண்டும்.

ஐஐடி பம்பாயில் காத்திருக்கும பணியிடங்கள்....!!

எஸ்பிஎஸ்இ பணியிடத்துக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். ஜூனியர் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பணியிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். பிஎஸ்இ 1 பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.56 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பிய பின்னர் அதை பிரிண்ட் அவுட் எடுத்து The Assistant Registrar (R & D Office), IRCC Wing, SJMSOM Building, Indian Institute of Technology Bombay, Powai, Mumbai-400076 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.iitb.ac.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
India Institute of Technology (IIT) Bombay has released a notification on the recruitment of 16 various posts. The eligible candidates can apply to this posts by May 16, 2016. Details of this recruitment is listed below. Name of the Post and Number of Posts SPSE1: 2 SPTA: Junior. Software Engineer: 8 PSE1: 6 Who is Eligible for the IIT Bombay Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement. Qualification becomes manadatory to test the skills and their perseverance in doing a certain job. Candidates should have completed BE or Btech degree from a recognised University/Institute.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia