புவனேஸ்வர் ஐஐடி-யில் பிஎச்.டி. படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு!!

Posted By:

டெல்லி: ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (ஐஐடி) பிஎச்.டி. படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புவனேஸ்வர் ஐஐடி-யில் ஸ்கூல் ஆஃப் பேசிக் சயின்ஸஸ், எர்த், ஒஷன் அண்ட் கிளைமேட் சயின்ஸஸ், எலக்ட்ரிக்கல் சயின்ஸஸ், ஹியூமானிட்டீஸ், சோஷியல் சயின்ஸஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், இன்பிராஸ்டிரக்ச்சர், மெக்கானிக்கல் சயின்ஸஸ், மினரல்ஸ் போன்ற பிரிவுகளில் பிஎச்.டி. படிக்கலாம்.

புவனேஸ்வர் ஐஐடி-யில் பிஎச்.டி. படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு!!

இந்தப் படிப்பு பயில விரும்புபவர்கள் எம்.டெக், எம்.இ. படிப்புகளுக்கு 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும் அல்லது கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு புவனேஸ்வர் ஐஐடி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.iitbbs.ac.in -ல் காணலாம். மேலும் info@iitbbs.ac.in என்ற இ-மெயிலிலும் ஐஐடி-யைத் தொடர்புகொள்ளலாம்.

ஐஐடி-யின் தொலைபேசி எண் +91 674 - 2306 - 300 ஆகும்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 வசூலிக்கப்படும். பெண்களுக்குக் கட்டணம் கிடையாது.

Applications are invited by Indian Institute of Technology (IIT), Bhubaneswar for Doctor of Philosophy (Ph.D) programmes. Programmes are offered in School of Basic Sciences, Earth, Ocean & Climate Sciences, Electrical Sciences, Humanities, Social Sciences & Management, Infrastructure, Mechanical Sciences and Minerals, Metallurgical & Materials Engineering for the session 2016.

---60---

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (ஐஐடி) பிஎச்.டி. படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புவனேஸ்வர் ஐஐடி-யில் ஸ்கூல் ஆஃப் பேசிக் சயின்ஸஸ், எர்த், ஒஷன் அண்ட் கிளைமேட் சயின்ஸஸ், எலக்ட்ரிக்கல் சயின்ஸஸ், ஹியூமானிட்டீஸ், சோஷியல் சயின்ஸஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், இன்பிராஸ்டிரக்ச்சர், மெக்கானிக்கல் சயின்ஸஸ், மினரல்ஸ் போன்ற பிரிவுகளில் பிஎச்.டி. படிக்கலாம்.

English summary
Applications are invited by Indian Institute of Technology (IIT), Bhubaneswar for Doctor of Philosophy (Ph.D) programmes. Programmes are offered in School of Basic Sciences, Earth, Ocean & Climate Sciences, Electrical Sciences, Humanities, Social Sciences & Management, Infrastructure, Mechanical Sciences and Minerals, Metallurgical & Materials Engineering for the session 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia