கர்நாடக மாநிலம் தார்வாடில் புதிதாக அமைகிறது ஐஐடி

சென்னை: கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலலஜி(ஐஐடி) புதிதாக அமையவுள்ளது.

கர்நாடகத்தில் ஐஐஎம், ஐஐஎஸ்சி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதைத் தொடர்ந்து தற்போது ஐஐடி உயர்கல்வி நிறுவனமும் அமையவுள்ளது. ஹூப்பள்ளி மாவட்டத்திலுள்ள தார்வாட் நகரில் இந்த ஐஐடி அமையும் என்று தெரிகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சமீபத்தில் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் தார்வாடில் புதிதாக அமைகிறது ஐஐடி

 

முதலில் கர்நாடகத்தில் தார்வாட், ரெய்ச்சூர், மைசூரு ஆகிய நகரங்களில் ஏதாவது ஒரு நகரில் ஐஐடி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் பின்னர் இந்த 3 நகரங்களில் தார்வாட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தார்வாட் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் தெரிவித்துள்ளார்.

மைசூரில் ஏற்கெனவே ஏராளமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளதால் தார்வாட்டுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

ஹூப்பள்ளி-தார்வாட் ஆகிய நகரங்கள் கர்நாடகத்தில் இரட்டை நகரங்களாக அறியப்படுகின்றன. இந்த நகரத்தில் ஐஐடி அமைப்பது சரியாக இருக்கும் என்று 1998-ல் முன்னாள் இஸ்ரோ தலைவர் யு.ஆர். ராவ் தலைமையிலான குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  The speculations over the location of Indian Institute of Technology (IIT) in Karnataka has come to an end as the Centre has decided to set up the premier institute, Indian Institute of Technology (IIT) in Dharwad. Human resources development minister Smriti Irani recently gave an approval recently on this. "We received an official communication from the ministry that Dharwad has been chosen over Raichur and Mysuru," said BJP MLA Aravind Bellad, who was leading a campaign for IIT in Hubballi-Dharwad.
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more