3 இந்திய விஞ்ஞானிகள் பிரிட்டனின் அறிவியல் இன்ஸ்டிடியூட் உறுப்பினர்களாகத் தேர்வு..!!

Posted By:

ஜம்மு: இந்தியாவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகள் பிரிட்டனைச் சேர்ந்த ராயல் சொசைட்டி எனப்படும் முன்னணி அறிவியல் அகாடெமியின் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாதிலுள்ள டிஐஎஃப்ஆர் சென்டர் ஃபார் இன்டர்டிசிப்பிளினரி சயின்ஸஸ் இயக்குநர் ஸ்ரீராம் ராமசாமி, பிரிட்டனிலுல்ள எம்ஆர்சி லெபாரட்டரி ஆஃப் மைக்ரோபயலாஜி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கணிதப் பேராசிரியர் லஷ்மிநாராயணன் மகாதேவன் ஆகியோர் அந்த மூவர் ஆவர்.

3 இந்திய விஞ்ஞானிகள் பிரிட்டனின் அறிவியல் இன்ஸ்டிடியூட் உறுப்பினர்களாகத் தேர்வு..!!

இந்தக் கௌரவ பதவிக்காக மொத்தம் 50 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்த மூன்று இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் லஷ்மிநாராயணன் மகாதேவன் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 இந்திய விஞ்ஞானிகள் பிரிட்டனின் அறிவியல் இன்ஸ்டிடியூட் உறுப்பினர்களாகத் தேர்வு..!!

இதில் ஸ்ரீராம் ராமசாமி பெங்களூரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்தவர்.

1660 முதல் இந்த ராயல் சொசைட்டி அறிவியல் அகாடெமி இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

3 இந்திய விஞ்ஞானிகள் பிரிட்டனின் அறிவியல் இன்ஸ்டிடியூட் உறுப்பினர்களாகத் தேர்வு..!!

இந்த சொசைட்டியில் இணைந்த 2--வது இந்தியர் கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜம் என்பது முக்கியச் செய்தியாகும்.

English summary
Three Indian names are on the list of fifty scientists elected as Fellows of The Royal Society, a premier scientific academy of the U.K. and the Commonwealth. Physicist Sriram Ramaswamy, Director of TIFR Centre for Interdisciplinary Sciences, Hyderabad; biochemist Ramanujan Hegde, MRC Laboratory of Microbiology, U.K. and applied mathematician Lakshminarayanan Mahadevan, Harvard University have earned the top honour.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia