நீங்கள் பத்திரிகையாளராக விருப்பமா....!! பி.ஜி. படிப்பு படிக்க அழைக்கிறது ஐஐஎம்சி!!

Posted By:

புதுடெல்லி: இதழியலில் பி.ஜி. படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு தேதியை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (ஐஐஎம்சி) அறிவித்துள்ளது.

2016-17-ம் கல்வியாண்டுக்கான பி.ஜி. படிப்புகளாகும் இது. இங்கு ஆங்கில இதழியல், ஹிந்தி இதழியல், ரேடியோ இதழியல், டி.வி. இதழியல், அட்வர்டைசிங் பிஆர் தொடர்பு, ஒடியா இதழியல் உள்ளிட்ட படிப்புகள் இங்கு சொல்லித் தரப்படுகின்றன. பத்திரிகையாளராக விரும்புவோர் இந்தப் படிப்புகளைப் படிப்பது நல்லது.

நீங்கள் பத்திரிகையாளராக விருப்பமா....!! பி.ஜி. படிப்பு படிக்க அழைக்கிறது ஐஐஎம்சி!!

இதழியலில் விருப்பமுடையவர்கள் இந்தப் படிப்புகளைத் தேர்வு செய்து படிக்கலாம்.

இந்தப் படிப்புகளை படிக்க விரும்புவோர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பட்டப்படிப்பு கடைசி வருடம் படிப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 1991 ஆகஸ்ட் 1 அல்லது அதற்குப் பின் பிறந்தவர்களாக இருக்கவேண்டும்.

குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுச் சலுகை உண்டு.

தேர்வுக்கான விண்ணப்பங்கள் மே 6-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும். மே 29, 30-ம் தேதிகளி்ல் நுழைவுத் தேர்வு நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு http://www.iimc.nic.in என்ற இணையதளத்தைக் காணலாம்.

English summary
The dates for the entrance exam for PG Diploma courses has been announced by the Indian Institute of Mass Communication (IIMC). The PG diploma courses offered are as follows for the academic year 2016-17. The courses offered are English journalism Hindi journalism, Radio journalism TV journalism, Advertising PR relations Odia journalism Candidates interested in Journalism and mass communication courses can apply.Eligibility: Candidates must have a bachelor's degree in any discipline. Students in their final year degree examination can also appear for the entrance exam, provided they show their final year mark sheet/provisional certificate by August 31, 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia