புவனேஸ்வர் ஐஐடி-யில பி.டெக் படிக்கப் போகலாமா....!!

Posted By:

புவனேஸ்வர்: ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பி.டெக் படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பிரிவுகளில் பி.டெக் படிக்கலாம்.

புவனேஸ்வர் ஐஐடி-யில பி.டெக் படிக்கப் போகலாமா....!!

பிளஸ்2 படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஜேஇஇ மெயின் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இந்தப் படிப்புக்கு தகுதி பெற்றவர்களாவர்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்படும். விண்மப்பங்களை ஆன்லைன் மூலம் செலுத்த ஜூன் 10 கடைசி நாளாகும். பிரிண்ட் அவுட் எடுத்த விண்ணப்பங்களை ஜூன் 17-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பிக்க https://sites.google.com/a/iiit-bh.ac.in/admissions/b-tech-admissions என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

English summary
International Institute of Information Technology (IIIT), Bhubaneswar has invited applications for admission to Bachelor of Technology (B.Tech) programmes. Admissions at IIIT Bhubaneswar are offered in the following programmes for the academic year 2016: Computer Science & Engineering (CSE), Electronics & Telecommunication Engineering (ETC), Electrical & Electronics Engineering (EEE), Information Technology (IT) and Computer Engineering (CE). Eligibility Criteria: The candidate must have obtained at least 60% aggregate percentage or 6.32 CGPA in class 10 board examination Candidate must have secured at least 60% aggregate percentage of marks in +2 Science Candidate must have secured at least 45% or more in the following subjects: Physics, Mathematics & Chemistry (taken together) Candidate's performance in JEE Main 2016 marks will also be considered to offer admission IIIT Bhubaneswar Admissions 2016

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia