இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை.யில் ஆன்-லைனில் பதிவுகள் தொடக்கம்...!!

Posted By:

டெல்லி: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோஃ)) தொலைநிலையில் கல்வி பயில்வதற்கான ஆன்-லைனில் பதிவு செய்வது தொடங்கிவிட்டது.

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டமேல்படிப்புகளை படிக்க முடியும்.

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை.யில் ஆன்-லைனில் பதிவுகள் தொடக்கம்...!!

இதற்கான பதிவுகளை ஆன்-லைன் மூலம் மாணவர்கள் மேற்கொள்ள முடியும்.

இதுகுறித்து கேடிஎச்எம் கல்லூரியிலுள்ள இக்னோ மண்டல மைய ஒருங்கிணைப்பாளர் ஆர்.டி. தரேக்கர் கூறியதாவது: பி.எஸ்சி, எம்.ஏ., பி.ஏ, உள்ளிட்ட படிப்புகளை இங்கு பயில முடியும்.

சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசி நாளாகும். மற்ற பட்டப்படிப்பு, இதரப் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 17 கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு http://www.ignou.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்றார் அவர்.

English summary
The Indira Gandhi National Open University (IGNOU) has started online registrations process in correspondence courses. Admissions are offered in degree, diploma and post post-graduation courses for the academic session 2016. Sharing information about the online admission process, IGNOU's regional centre co-ordinator at KTHM college, RD Darekar said, "Admissions for July-2016 have already begun." Courses offered at IGNOU: B.Sc and M.A (education) in Nashik centre Master degree courses in B.A, Computer Applications, English, Economics, Public Administration, Hindi, Political Science, Commerce, Sociology, Tourism Management, Social Works and Rural Development are offered at IGNOU centre, KTHMHow to Apply? Visit Official website to apply online Important Dates: Last date to apply for certificate programme is June 15, 2016 where as the last date for other programmes is August 17, 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia