டெல்லி அரசு நிறுவனத்தில் வேலை காலியா இருக்கு!!

Posted By:

சென்னை: டெல்லியிலுள்ள அரசு நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதற்காக விண்ணப்பங்களை தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அனுப்பலாம் என்று ஐசிஎஸ்ஐஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லி அரசு நிறுவனத்தில் வேலை காலியா இருக்கு!!

விண்ணப்பங்களை பிப்ரவரி 8-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு மல்ட்டி டாஸ்க்கிங் ஸ்டாஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் அனுப்பித் தரவேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் நபர்கள் ஐசிஎஸ்ஐஎல் நிறுவன அதிகாரப்பூர்வ இணையதளமான -ல் அறிவிப்பு செய்யப்படும்.

English summary
ICSIL invited applications for Multi Tasking Staff Posts in the Govt. Organization in Delhi. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 08 February 2016. Notification details Notification No. : 108 ICSIL Vacancy Details Name of Posts: Multi Tasking Staff.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia