பயோ டெக்னாலஜி மையத்தில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: தேசிய தாவர பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தில் (ஐசிஏஆர்-என்ஆர்சிபிபி) லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயோ டெக்னாலஜி மையத்தில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

மொத்தம் 4 பணியிடங்கள் காலியாகவுள்ளன. அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்திலிருந்து 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களோ அல்லது அதற்கு ஈடான படிப்பைப் படித்தவர்களோ இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு, டிரேட் டெஸ்ட், நேர்முகத் தேர்வு வாயிலாக இந்தப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விருப்பமுள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

வயதுச் சலுகை, சம்பளம், கல்வித் தகுதி போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.nrcpb.res.in/content/about-centre என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
ICAR- National Research Centre on Plant Biotechnology (ICAR-NRCPB) invited applications for recruitment to the posts of Lower Division Clerk. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 15 February 2016 i.e., within 30 days from the date of publication of advertisement. ICAR-NRCPB Vacancy Details Name of the Post: Lower Division Clerk- 04 Posts.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia