ஐபிபிஎஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!!

Posted By:

புதுடெல்லி: தி இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்க்கிங் பர்சனல் செலக்ஷன்(ஐபிபிஎஸ்) நடத்தும் சிடபிள்யூஇ-5 சிறப்பு அதிகாரி தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வுகள் கடந்த ஜனவரி 3, 4-ம் தேதிகளில் நடத்தப்பட்டன. 2 மணி நேரத்துக்கு இந்தத் தேர்வு நடந்தது. 5 பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

ஐபிபிஎஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!!

இந்தத் தேர்வு முடிவுகளை ஐபிபிஎஸ் தற்போது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

முடிவுகளைக் காண http://www.ibps.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். பின்னர் view scores of candidates short listed for interview for CWE - SPL- V என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். இதைத் தொடர்ந்து மாணவர்ரகள் பதிவு எண், பிறந்ததேதி ஆகிய விவரங்களைக் கொடுத்து முடிவுகளை அறியலாம்.

திரையில் தோன்று முடிவுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் பயன்படுத்தலாம்.

English summary
The Institute of Banking Personnel Selection (IBPS) has released the scores of CWE - Specialist Officers-V. Candidates who appeared for the exam can obtain the scores from the official website.Steps to check the Result:Go to the official websiteClick here to view scores of candidates short listed for interview for CWE - SPL- V Enter the registration number or roll number and password/date of birth After submitting the same, the results will get displayed on the screen The candidates must take a print-out for future use.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia