கேஐஎஸ்எஸ் இன்ஸ்டிடியூட் போன்று பார்த்ததே இல்லை: அமெரிக்கத் தூதர் பெருமிதம்!!

சென்னை: கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ்(கேஐஎஸ்எஸ்) போன்று நான் பார்த்ததே இல்லை என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ரிச்சர்ட் ஆர். வர்மா தெரிவித்தார்.

வருகை

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள கேஐஎஸ்எஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்துக்கு ரிச்சர்ட் ஆர். வர்மா சமீபத்தில் வருகை தந்தார்.

கேஐஐடி

கேஐஐடி

கேஐஎஸ்எஸ், கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி(கேஐஐடி) மாணவர்களுடன் அவர் கலந்துரையாடி மகிழ்ந்தார்.

அச்சுதா சமந்தா

அச்சுதா சமந்தா

அமெரிக்கத் தூதரை, கேஐஎஸ்எஸ் நிறுவனர் டாக்டர் அச்சுதா சமந்தா வரவேற்றார். அங்கு நடைபெற்ற விழாவில் ரிச்சர்ட் ஆர். வர்மா பேசியதாவது:

 

 

25 ஆயிரம் குழந்தைகள்

25 ஆயிரம் குழந்தைகள்

ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினக் குழந்தைகள் பயில்வது வியப்பாக இருக்கிறது.

70 நாடுகள்

70 நாடுகள்

கேஐஎஸ்எஸ் போன்ற இன்ஸ்டிடியூட்டை நான் பார்த்ததே இல்லை. நான் 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். இதுபோன்ற இன்ஸ்டிடியூட்டை நான் பார்த்ததே இல்லை.

 

 

ஆசிரியப் பணி

ஆசிரியப் பணி

எனது தாய், தந்தையர், எனது தாத்தா, பாட்டி ஆகியோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எனது தாய், தந்தை, பாட்டி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தவர்கள். ஆசிரியப் பணி உன்னதமான பணியாகும்.

அமெரிக்கத் தூதர்

அமெரிக்கத் தூதர்

நான் இங்கு இன்று அமெரிக்கத் தூதராக நிற்கிறேன் என்றால் அதற்குக் காரணம் எனது தாய், தந்தையர்.

வசதி வாய்ப்பு

வசதி வாய்ப்பு

கேஐஎஸ்எஸ் போன்ற இன்ஸ்டிடியூட்டில் நீங்கள் பயில்வது நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம். உங்களுக்கு அருமையான வசதி, வாய்ப்புகளை செய்து தந்துள்ளார் டாக்டர் அச்சுதா சமந்தா. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் அவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
His Excellency the U.S. Ambassador to India Mr. Richard R. Verma visited Kalinga Institute of Social Sciences (KISS) on January 22, 2016 and interacted with 25,000 tribal students of the institute. “It is amazing to see 25,000 children at one place. I have visited more than 70 countries, but I have never seen an institute like KISS”, he said in his address to the students. “My parents and grandparents were from India. My father and my mother were teacher. My grandmother was also a teacher. However, my grandfather did not get scope for education”, Ambassador Verma said, emphasizing his Indian roots. Condition of India at that time was bad, but now the country is emerging as a global power, he observed.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X