பி.ஜி. படிப்புகளை அள்ளித் தருகிறது ஹைதராபாத் பல்கலைக்கழகம்!!

Posted By:

டெல்லி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாதிலுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பி.ஜி. படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.டெக், மாஸ்டர் இன் பப்ளிக் ஹெல்த், எம்.பில், எம்.ஏ. ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்புகள், ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிப்புகள், பிஎச்.டி. படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.

பி.ஜி. படிப்புகளை அள்ளித் தருகிறது ஹைதராபாத் பல்கலைக்கழகம்!!

இந்தப் படிப்புகள் படிக்க சம்பந்தப்பட்ட துறையில் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் விண்ணப்பங்களை ஆன்-லைனில் மட்டுமே செலுத்தவேண்டும். மேலும் விவரங்களுக்கு http://acad.uohyd.ac.in/EE16.HTML என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

விண்ணப்பங்களை மே 10-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். இதற்கான நுழைவுத் தேர் மே 30 முதல் ஜூன் 5-ம் தேதி வரை நடைபெறும்.

English summary
Applications are invited by University of Hyderabad (UOH), Hyderabad invites applications for admission to PG programmes. Programmes are offered in Masters of Technology (M.Tech), Masters in Public Health (MPH), Masters in Philosophy (M.Phil), Masters of Arts (M.A), 5 years integrated M.A, 5 years integrated Masters in Science (M.Sc), Master of Computer Application (MCA), integrated M.Tech, Doctor of Philosophy (Ph.D) programs offered in various specialisations for the session 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia