உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு உதவுகிறது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை!!

சென்னை: உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்குமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உதவ முன்வந்துள்ளது.

இதற்காக 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இந்த வகுப்பு மாணவர்கள் தங்களது உயர்கல்வியைத் தேர்வு செய்ய முடியும் என்று மத்திய மனித வள அமைச்சகம் நம்புகிறது.

உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு உதவுகிறது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை!!

 

இதற்காக தேசிய ஆய்வு சேவை(என்டிஎஸ்) என்ற அமைப்பை மத்திய அமைக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த அமைப்பு மூலம் கல்வி அறிவு தகுதிச் சோதனையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாணவர்களின் கல்வித் தகுதி சோதிக்கப்பட்டு அவர்களுக்கான உயர்கல்வி எது என வழிகாட்டப்படும்.

3 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாணவர்களுக்கு நடத்தைச் சான்றிதழுக்குப் பதிலாக தகுதி சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்தே இந்த கல்வித் தகுதி சோதனை நடத்தப்படுகிறது எனத் தெரிகிறது.

தொடக்கத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தச் சோதனை நடத்தப்படும். அதன் பிறகு இது 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இது அமெரிக்காவில் நடத்தப்படும் ஜிஆர்இ, டோபல் போன்ற தேர்வுகளைப் போன்று நடத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  In a move to help students choose realistic career goals and tackle parental pressure, the Centre is planning an aptitude test for class 11 and 12.The HRD ministry, sources said, is ready to set up a National Testing Service (NTS), a body that will conduct a test similar to Scholastic Aptitude Test (SAT) which would include questions on numerical, verbal and diagrammatic reasoning.Initially, the test will be conducted for class 11 and 12 students and later introduced for those in class 9 and 10, sources said. The move comes three months after Prime Minister Narendra Modi in his Teachers’ Day address to students in September said aptitude certificate would replace the character certificates in schools soon.
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more