நீட் தேர்வு குறித்து மனஉலைச்சலுக்கு ஆளான மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கு கோர்ட் உத்தரவு

Posted By:

நீட் தேர்வு அடிப்படையில் எம்பிபிஎஸ் கிடைக்காதவர்களுக்கேற்ப்படும் மனஉலைச்சலிருந்து மாணவர்களை காத்து அவர்களுக்கான சரியான ஆலோசணை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பை இழந்த மாணவர்களுக்கு அரசு வழிகாட்டியாக செயல்பட வேண்டும்

தமிழகத்தின் நீட் தேர்வு காரணமாக நடந்த பல்வேறு எதிர்பாராத மாற்றங்களால் மிகுந்த சிரமத்திற்கும் மனஉலைச்சலுக்கும் ஆளான மாணவர்களில் ஒரு மாணவி உடுமலைபேட்டைடிலிருந்து தொடுத்த வழக்கில் 12 ஆம் வகுப்பில் தான் சிறந்த மதிபெண் பெற்று கட் ஆஃப் 199.25 கட் ஆஃப் பெற்றிருந்தும் நீட் தேர்வில் மதிபெண்ணால் தான் மருத்துவ வாய்ப்பை இழந்தாக வழக்கு தொடர்ந்தார்.

தமிழ்கத்தின் நீட் தேர்வு குறித்து நடந்த குழப்பத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்க வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் நீட் தேர்வுக்கு அனுமதி வழங்கியதும்,  கடந்த பத்தாண்டுகளாக பாடத்திட்டங்களை காலசூழலுக்கேற்றவாறு தரமானதாக மாற்றாதது இரண்டும் அரசு செய்த தவறு ஆகும் .

பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கு மருத்துவசீட்டு கிடைக்கவில்லை என வருந்தும் தற்கொலை செய்வதுகுறித்து படித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார் . அரசுதான் இதற்கு முழுபொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் மேலும் மாணவர்களுக்கு சாதகமான ஆலோசனைகளை வழங்கி மாணவர்கள் , பெற்ரோர்கள் தவறான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாத அளவிற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குவது அரசின் கடமையாகும் என்று நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்

சார்ந்த பதிவுகள்:

நீட் தேர்வு கடினம்... தமிழக மாணவர்கள் கருத்து..! 

நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை... மதுரை ஐகோர்ட்டு உத்தரவு..!

சேரலாமா, வேண்டாமா?... புற்றீசல் போல கிளம்பும் "நீட்" கோச்சிங் சென்டர்கள்!

English summary
here article mentioned cort order tamilnadu government should take care of 12th standard students from neet exam issues

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia