எச்இசிஎல் நிறுவனத்தில் டெக்னிக்கல் வேலை!!

Posted By:

சென்னை: ஹெவி என்ஜினீயரிங் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில்(எச்இசிஎல்) 199 நான் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி(டெக்னிக்கல்) பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மொத்தம் 100 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடத்துக்கு ஐடிஐ மற்றும் பிளஸ் 2 படித்திருக்கவேண்டும். வயது 18 முதல் 28-க்குள் இருக்கவேண்டும்.

எச்இசிஎல் நிறுவனத்தில் டெக்னிக்கல் வேலை!!

எழுத்துத் தேர்வு, அதைத் தொடர்ந்து நடத்தப்படும் டிரேட் டெஸ்டிலும் தேர்ச்சி பெறவேண்டும்.

தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தயாரித்து அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.200 கட்டணமாக பெறப்படும்.

நுழைவுக் கூடச் சீட்டுகள் எச்இசிஎல் இணையதளத்தில் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களுக்கு எச்இசிஎல் இணையதளமான http://www.hecltd.com-ல் பெறலாம்.

English summary
Heavy Engineering Corporation Limited (HECL) invited applications for 100 Non-Executive Trainees (Technical) Post. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 01 February 2016. Notification details Notification No. : RT/33/2015 HECL Vacancy Details Total Number of Posts: 100 ITI passed candidates: 65 Diploma Engineering passed candidates: 35 Eligibility Criteria for Non-Executive Trainees (Technical) Post Educational Qualification: ITI Trainees: HS or Equivalent + ITI or equivalent technical Diploma Engineer Trainees: Diploma Engineer Age Limit: 18-28 years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia