பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைதேர்வு அனுமதி சீட்டு வெளியீடு

Posted By:

பத்தாம் வகுப்பு துணைதேர்வு எழுதுவோர்க்கு நாளை முதல் தேர்வுக்கான நுழைவுசீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் . அரசு தேர்வுத்துறை இயக்குநகரத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலானது  தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்த தனிதேர்வாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சனிக்கிழமை முதல் தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டை பெறலாம் .

பத்தாம் வகுப்பு துணை தேர்வு எழுத  அனுமதி சீட்டை பெறலாம்

துணை தேர்வு எழுத ஆன்லைன் விண்ணப்பித்தவர்களும் தனிதேர்வர்கள் மற்றும் சிறப்பு திட்டத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களும் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் .

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தேர்வுதுறை இயக்குநரக இணையத்தளத்தில் விண்ணப்பித்தவர்கள் அவ்விணைய தளத்தில் சென்று பிறந்த தேதியை பதிவு செய்தால் தேர்வர்களுக்கு தேவையான அனுமதி சீட்டை தரவிறக்கம் செய்யலாம் .

செய்முறை தேர்வை எழுதுவோர் தனிதேர்வ்ர்களுக்கு அனுமதி சீட்டில் 17, 18, 19 ஆகிய நாட்களுக்கிடையே தேர்வு நடத்தப்படும் . தேர்வர்கள் உரிய தலைமைகத்தை தேர்வு   நாட்களில் தேர்வு மையம் தொடர்பு கொள்ள வேண்டும் .

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு உரிய நுழைவு சீட்டின்றி எவரும் அனுமதிக்கப் படமாட்டாகள் என்பதை தேர்வுதுறை இயக்கம் தெளிவ பட தெரிவித்திருக்கின்றது . பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கான அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்ய கிடைத்திருக்கும் முறையான அறிவிப்பால் மாணவர்கள் தங்கள் நுழைவு சீட்டை பெறலாம் . அத்துடன் அவர்களுக்கான அடுத்தடுத்த படிப்பில் கவனம் செலுத்த இது உதவும் இல்லையெனில் எப்போது நுழைவு சீட்டினை பெற தகவல் கிடைக்கும் என பதற்றம் கொள்ள அவசியமில்லை .

சார்ந்த பதிவுகள்: 

மாணவர்கள் கணினி செயல்பாட்டை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவனிக்க அறிவுரை 

பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுதேர்வு எழுத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன!! 

English summary
here article tell about auxiliary hall ticket declared for tents students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia