இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்.. வர்த்தக பயிற்சிக்கு 500 காலியிடங்கள்..!

Posted By:

சென்னை : வர்த்தக பயிற்சிக்கு 500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் - இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்

வேலையின் தன்மை - மத்திய அரசு
வேலை

மொத்த காலியிடம் - 500

வேலையிடம் - நாசிக் (மஹாராஸ்டிரா)

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்.. வர்த்தக பயிற்சிக்கு 500 காலியிடங்கள்..!

.ஃபிட்டர் - 285 காலியிடங்கள், டர்னர் - 12 காலியிடங்கள், கார்பன்டர் - 06 காலியிடங்கள், இயந்திரம் - 15 காலியிடங்கள் வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சார) - 20 காலியிடங்கள், மின்வியாளர் - 63 காலியிடங்கள், மெக்கானிக் (மோட்டார் வாகன) - 08 காலியிடங்கள், வரைவு (இயந்திர) - 10 காலியிடங்கள், எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 04 காலியிடங்கள் , ஓவியர் (பொது) - 12 காலியிடங்கள், பாஸ்ஏ - 65 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி-

10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் வர்த்தக பயிற்சிக்கு விண்ணப்பிக்கலம். இதற்கு இணையான தகுதியினைப் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு -

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அறிவிப்புகளை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை -

மெரிட் லிஸ்ட் அடிப்படையில் நேர்க்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பபடுவார்கள்.

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.05.2017ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தக்கச் சான்றிதழ்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

துணை மேலாளர் (பயிற்சி),
பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்,
ஆர்கிராப்ட் பிரிவு, ஓஜார், தால்-நிப்பாட்,
நாசிக் - 422207

மேலும் தகவல்களுக்கு http://www.apprenticeship.gov.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
HAL Job Vacancy 2017 2018 500 Trade Apprentices, Fitter, Turner, Carpenter, Welder (Gas & Electric), PASSA Posts in Hindustan Aeronautics Limited.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia