நீங்கள் நர்ஸா...உங்களுக்கு பெங்களூர் எச்ஏஎல்-லில் வேலை...!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் (எச்ஏஎல்) பணிபுரிய நர்ஸ், லேப் டெக்னீஷியன் டிரெய்னி ஆகியோருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜூன் 2-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

நீங்கள் நர்ஸா...உங்களுக்கு பெங்களூர் எச்ஏஎல்-லில் வேலை...!!

லேப் டெக்னீஷியன் பணியிடம் ஒன்றும், ஸ்டாஃப் நர்ஸ் பணியிடம் இரண்டும் காலியாகவுள்ளது.

சம்பந்தப்பட்ட துறைகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விருப்பமுள்ளவர்கள் எச்ஏஎல் இணையதளத்துக்குச் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 2 ஆகும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களை http://www.hal-india.com/ என்ற இணையதளத்தில் பெறலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Hindustan Aeronautics Limited (HAL) has invited application for Staff Nurse Trainee and Lab Technician Trainee for SC/OBC-NCL candidates. Please scroll down to know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates. Name of the post and Number of posts Lab Technician Trainee: 1 Staff Nurse Trainee: 2 Who is Eligible for the HAL Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement. Qualification becomes manadatory to test the skills and their perseverance in doing a certain job. Staff Nurse Trainee: Applicants must have completed PUC with a diploma in General Nursing and Midwifery from a recognised university or institution Lab Technician Trainee: Applicants must have B.Sc (MLT) from a recognised university or institution
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+