டிஎன்பிஎஸ்சி குரூப் ஒன் மெயின்ஸ் தேர்வு அக்டோபர் 13ல் தொடக்கம் !!

Posted By:

குருப் ஒன் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான முக்கிய தேர்வு அக்டோபர் 13 ஆம் நாள் தேர்வு நடைபெறுகிறது.  டிஎன்பிஎஸ்சி முதண்மை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முக்கியதேர்வுக்கு தயாராகி வருகின்றனர் .

குரூப் ஒன் மெயின்ஸ் தேர்வு அக்டோபர் 13ல் தொடங்குகிறது 4000 பேர்க்கு மேல் எழுதுகின்றனர்

தமிழ்நாட்டில் நடைபெற்ற குரூப் ஒன் தேர்வுக்கான முதண்மை தேர்வு
பிப்பரவரி 19 ஆம் நாள் நடைபெற்றது . தமிழ்நாட்டில் குரூப் ஒன் தேர்வுக்கான முதண்மை தேர்வு முடிவுகள் ஜூலை 21 ஆம் நாள் வெளியிடப்பட்டது . இதனையடுத்து முதண்மை தேர்வின் முடிவுகளை அடுத்து முக்கிய தேர்வுகள் அக்டோபர் 13 ஆம் நாள் தொடங்குகிறது .

குரூப் ஒன் தேர்வானது 85 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது . குரூப் ஒன் தேர்வுக்கான முக்கிய தேர்வை 4602 பேர் எழுத தேர்ச்சி பெற்றுள்ளனர். குரூப் ஒன் முதண்மை தேர்வானது ஒரு தாள் 200 பொது அறிவு கேள்விகள் ஓஎம்ஆர் பேட்டன் கொண்டது , மற்றும் 300 மதிபெண்களை கொண்டது குரூப் ஒன் தேர்வு .

குரூப் ஒன் மெயின்ஸ் தேர்வானது மூன்று தாள்களை கொண்டது . குரூப் ஒன் மெயின்ஸ் தேர்வு ஒரு தாள் 300 மதிபெண்களை கொண்டது. மூன்று தாள்களின் மொத்தம் 900 மதிபெண்களை கொண்டது. மூன்று மணி தேர்வு எழுதும் காலம் ஆகும். இத்தேர்வானது எழுத்துமுறையில் விரிவாக விடையளிக்க வேண்டும் .   முதண்மை தேர்வில் வெற்றி பெறுவோர்கள் நேரடி தேர்வில் பங்கேற்கலாம் . நேரடி தேர்வு மொத்தம் 120 மதிபெண்களை கொண்டது .

அக்டோபர் 13 ஆம் நாள் காலை 10 ஆம் தேதி தொடங்கும் தேர்வானது மதியம் 1 மணி வரை நடைபெறும் . முதண்மை தேர்வுக்கு தேவையான தேர்வு மைய அனுமதி கடிதம் டிஎன்பிஎஸ்சியின் தளத்தில் டவுன்லோடு செய்யலாம் . மேலும் தேர்வர்கள் தேர்வுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் சரியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும் .

தேர்வானது விழாகாலத்தில் நடைபெறுவதால் நகரங்களின் மிகுந்த மக்கள் நெருக்கடி இருக்கும் தேர்வறைக்கு எப்போதும் செல்வதை விட சற்றுமுன்பே செல்லலாம் . அனைவருக்கும் வாழ்த்துக்கள் அத்துடன் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை இணைத்துள்ளோம் தேவையான தகவல்களை பெறலாம் .

சார்ந்த பதிவுகள்:

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மெயின் தேர்வு முடிவு வெளியீடு.... 

English summary
here article tell about tnpsc group I mains exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia