குரூம் 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு டிஎன்பிஎஸ்சி தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

Posted By:

குரூப் 2ஏ தேர்வு எழுதுவோர்க்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது . குரூப் 2ஏ தேர்வு எழுத லட்சக்கணக்கானோர் விண்ணபித்துள்ளனர் . போட்டி தேர்வான் டிஎன்பிஎஸ்சி குருப் 2ஏ தேர்வு எழுத மே மாதம் வரை விண்ணப்பிக்க அனுமதித்திருந்தது . தற்போது குரூப் 2ஏ தேர்வு எழுத அட்மிட் கார்ட் வெளியிட்டுள்ளது குரூப் 2ஏ தேர்வு பதிவு எண்ணை தெரிவித்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

குரூப் 2ஏ தேர்வுக்கான தேர்வு மையம் குறித்து ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது

குரூப் 2ஏ தேர்வானது நேர்முகத்தேர்வற்றது . குரூப் 2ஏ தேர்வில் மொழிப் பாடமான ஆங்கிலம் மற்றும் தமிழ் 100 கேள்விகள் கொண்டுள்ளது . குரூப் 2ஏ தேர்வில் மொது அறிவு பாடங்களான அறிவியல் , சமுகவியல் அத்துடன் , அரசியலமைப்பு , வரலாறு , புவியியல், நடப்பு நிகழ்வுகள் கணிதம் மற்றும் பொதுஅறிவு உள்ளடங்கிய 100 கேள்விகள் கேட்கப்படும் . மொத்தம் 300 மதிபெண்ணை கொண்டது . இரண்டு மணிநேரம் தேர்வு நேரம் கொண்டது . தமிழ்நாடு முழுவதும் தேர்வறைகள் கொண்டது . கட் ஆஃப் வைத்து தேர்வு எழுதுவோர் தேர்ந்தேடுக்க படுகிறார்கள் .

டிஎன்பிஎஸ்சியின் நடத்தும் குரூப் தேர்வுகள் அனைத்தும டிஎன்பிஎஸ்சி வாரியமே பணிபிடம் அமைத்து தரும் வரை பொறுப்பேற்கும் . டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத விண்ணப்பித்தோர்கள் டிஎன்பிஎஸ்சி இணையத்தளமான www.tnpsc.gov.in மூலமாக நேரடியாக தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

சார்ந்த பதிவுகள் :

போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான பொதுஅறிவு கேள்விகள் படியுங்கள்!! 

போட்டி தேர்வுக்கு தயாரா,, நடப்பு நிகழ்வுகளை படிச்சிட்டிங்களா!!

English summary
here article tell about tnpsc hall ticket declared for group 2A aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia