இளையோர் நாடாளுமன்ற போட்டியில் வென்று கலக்கிய கிரீன்பீல்ட் பள்ளி மாணவர்கள்!!

Posted By:

சென்னை: இளையோர் நாடாளுமன்ற போட்டியில் கிரீன்பீல்ட் பள்ளி மாணவர்கள் வென்று அசத்தல் சாதனை புரிந்துள்ளனர்.

நூலகக் கட்டடம்

இதற்கான போட்டியில் புது டெல்லி நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் நடைபெற்றது.

முதலிடம்

அதில் முதலிடத்தை டெல்லி தில்ஷாத் கார்டனிலுள்ள கிரீன்பீல்ட் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

தமிழ்ச் சங்கப் பள்ளி

டெல்லி பள்ளிகளுக்கான இந்தப் போட்டி 50-வது ஆண்டாக நடத்தப்படுகிறது. போட்டியில் புதிதாக பங்கேற்ற அணிகளுள் ஆர்.கே. புரத்தைச் சேர்ந்த டெல்லி தமிழ்ச் சங்க சீனியர் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பெற்றது.

நாடாளுமன்ற விவகாரத்துறை

இதற்கான அனைத்து ஏற்பாடுகளை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் செய்திருந்தது.

சிறப்பாக செயல்பாடு

இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரேஸ்கோர்ஸ் ஏர்போர்ஸ் சீனியர் செகண்டரி பள்ளி, துவாரகா அரசு சீனியர் செகண்டரி பள்ளி, தார்யா கஞ்ச் ஹேப்பி ஸ்கூல், ரோஹினி செயிண்ட் கிரி சீனியர் செகண்டரி பள்ளி, லோதி ரோடு நவ்யுக் பள்ளி உள்ளிட்ட அணிகள் கௌரவிக்கப்பட்டன.

English summary
Greenfields Public School, Dilshad Garden, Delhi today won the 50th Youth Parliament Competition 2015-16 for Delhi Schools and was presented with Pandit Motilal Nehru Running Parliamentary Shield. Former MP Bratin Sen Gupta felicitated the winning team with the shield at a function organised in the Parliament Library Building. Delhi Tamil Education Association Senior Secondary School, Sector-4, R K Puram, New Delhi stood first among the new entrants in the Youth Parliament Competition, organized by the Ministry of Parliamentary Affairs, a release said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia