பொறியாளர்களை வேலைக்கு அழைக்கிறது மே வங்க அரசு!

Posted By:

சென்னை: பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் மேற்கு வங்க அரசில் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

உதவிப் பொறியாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர், டெக்னிக்கல் ஆபீஸர், உதவி திட்ட மேலாளர், திட்ட மேலாளர்(அக்கவுன்ட்ஸ்) உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு டிசம்பர் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பொறியாளர்களை வேலைக்கு அழைக்கிறது மே வங்க அரசு!

கல்வித் தகுதி, வயதுத் தகுதி உள்ளிட்ட விவரங்களைக் காண்பதற்கு மேற்கு வங்க அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான westbengal.gov.in-ல் காணலாம்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் மட்டுமே அனுப்பவேண்டும்.

English summary
Government of West Bengal, Office of the District Programme Co-ordinator MGNREGA & District Magistrate, Hooghly invited applications for the posts of Assistant Engineer, Programme Coordinator, Technical Officer, Assistant Programme Manager, and Programme Manager Accounts. The eligible candidates can apply online on or before 27 December 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia