அரசு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி, தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு

Posted By:

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சியால் பள்ளிகள் தடுமாற்றம் .
ஆர்.டி.இ சட்டத்தால் அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைவு அதே நேரத்தில் தனியார் பள்ளிகளின் சேர்க்கை அதிகரித்து காணப்படுகிறது. இது மாணவர்களுக்கு பொற்காலம் ஆனால் அரசு பள்ளிகளுக்கு இது என்ன காலமாக இருக்குமென்று அனைவருக்கும் விளக்கம் தர வேண்டும் .

அரசு பள்ளிகளின் மாணவர்களின் சேர்க்கை அரசின் ஆர்டிஐ சட்டத்தால் பாதிப்பு

 

தனியார் பள்ளிகளுக்கு அரசு ஆர்.டி.இ சட்டத்தால் தனியார் பள்ளிகளில் 25 சீட்கள் வழங்க அரசே அம்மாணவர்களுக்கான கல்வி தொகை வழங்கும் . இதனால் தனியார் பள்ளிகளில் கல்வி வளம் கொழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . அரசின் இந்த நடவடிக்கையால் தனியார் பள்ளிகள் வளம் கொழிக்கின்றனர் . சில பெறோர்கள் அரசு பள்ளிகளில் தரம் குறைவான பாடங்களை கற்பிக்கின்றனர் என பிள்ளைகளை கான்வெண்டில் சேர்த்து அழகு பார்க்கின்றனர் .

இதனால் அரசு பள்ளிகளில் 85000 மாணவ பற்றாக்குறையை அரசு சந்தித்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் 63 லட்சம் மாணவர்களும் தனியார் பள்ளிகளில் 23 இலட்சம் மாணவர்கள் என வேறுபாடுகள் இருந்தன . ஆனால் இன்று அந்த விகிதம் மாறுபடும் அவல நிலையுள்ளது .
அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைவு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாததும் ஒரு பெரிய காரணமாகும் . இந்நிலை நீடித்தால் அரசு பள்ளிகளை மூட வேண்டிய அவலம் நடக்கும் .

 

English summary
here article tell about government admission fell down duo to RTE act

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia