அரசு வேலை தேடுபவர்களா நீங்கள்...? ஜூன் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலை விபரங்கள்..!

Posted By:

சென்னை : டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி போன்ற மாநில மத்திய அரசு வேலையில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஜூன் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலையின் விபரங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அதற்கான தகவல்களை தெரிந்து கொண்டு உடனே விண்ணப்பியுங்கள். உங்களுக்காக அரசுத் தேர்வுகள் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு மற்றும் மத்திய அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அரசு வேலை தேடுபவர்களா நீங்கள்...? ஜூன் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலை விபரங்கள்..!

ஜூன் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் விபரங்கள். உங்கள் ஞாபகத்திற்கு, வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. டோன்ட் மிஸ் இட்..!

1. ராணுவ தொழிற்சாலைகள், காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் - 5186
பணி விபரம் - ஸ்கில்டு பணியாளர்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.06.2017
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.ofb.gov.in

2. பாட்னா எய்ம்ஸ், காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் - 242
விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.06.2017
பணி விபரம் - சீனியர் ரெசிடென்ட் உட்பட 38 பிரிவுகளில் பணிகள்
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.aiimspatna.edu.in

3. புவனேஸ்வர் எய்ம்ஸ், காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் - 1211
விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.06.2017
பணி விபரம் - நர்ஸ் மற்றும் துணை மருத்துவ பணிகள்
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.aiimsbhubaneswar.edu.in

4. விமானப்படை, காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் - தேவைக்கு ஏற்ப
விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.06.2017
பணி விபரம் - அதிகாரி (அப்கேட் தேர்வு)
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.careerairforce.nic.in

5. யூபிஎஸ்சி, காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் - 208
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.06.2017
பணி விபரம் - முப்படை அதிகாரிகள்
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.upsc.gov.in

6. ஜோத்பூர் எய்ம்ஸ், காலிப்பணியிடங்கள்  
காலியிடங்கள் - 111
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.06.2017
பணி விபரம் - சீனியர் ரெசிடென்ட் உட்பட 37 பிரிவுகளில் பணிகள்
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.aiimsjodhpur.edu.in


7.
தமிழக வீட்டு வசதி வாரியம் (டி.என்.ஹெச்.பி), காலிப்பணியிடங்கள்
காலியிடங்கள் - 277
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.06.2017
பணி விபரம் - உதவி என்ஜீனியர், இளநிலை உதவியாளர் உட்பட பல்வேறு பணிகள்
மேலும் தெரிந்து கொள்வதற்கு www.tnhbrecruitment.in

English summary
This package will be very helpful to those who wish to join the state government and central government work like TNPSC and UPSC.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia