பொது அறிவு கேள்விகளின் பதிவு டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற உதவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராக ஆயுத்தப்பணியில் இருக்கிறிர்களா உங்களுக்கான பொது அறிவு கேள்விகளை இங்கு தொகுத்து தினம் தினம் கேரியர் இந்தியா தமிழ்தளம் வழங்குகிறது . அவற்றை நன்றாக படிக்கவும் கேரியர் இந்தியா தளத்தில் டிஎன்பிஎஸ்சி குறிப்புகள் தேர்வை எவ்வாறு எழுதுவது வரை அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது . நீங்கள் நன்றாக படிக்க வேண்டியது மட்டும் உங்கள் கடமையாகும் எந்தளவிற்கு சிறப்பான முயற்சியை மேற்கொள்கிறோமே அந்தள்விறகு வெற்றி பெறுவோம் .

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு உதவும் கேள்வி பதில்கள்

அச்சம் இருக்கும் வரை முன்னேற்றத்திற்கு இடமில்லை மேலும் முயற்சி இருக்கும் வரை பின்னடைவுக்கு இடமில்லை , தன்னம்பிக்கை இருக்கு வரை தோல்விக்கு பயமில்லை

1 புரோட்டின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய் யாது

விடை: மராசுமஸ், குவார்ஷியோர்கார்,

2 மலேரியா நோயினால் பாதிப்படைவது

விடை: மண்ணீரல்

3 கண்லென்சீன் ஒளிபுகும் தன்மை குறைப்பாட்டால் ஏற்படுவது

விடை: கண்புரை

4 டெட்டனஸ் நோயினால் பாதிக்கப்படுவது

விடை: நரம்பு மண்டலம்

5 உடலீன் எபீதீலிய திசுக்கள் பாதுகாக்கபடுகிறது

விடை: வைட்டமீன் A, மற்றும் பி 2

6 கீழ்க்கண்டவற்றுள் முதுகெலும்புடையது எது

விடை: கடல்மீன்

7 ஒருவேளை சமநிலையிலுள்ள பச்சைகாடுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகமானால் அவை

விடை: தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை குறைக்கும்

8 சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்ப்படுவது

விடை: அரசியல் சமத்துவம்

9 அரசாங்கத்தில் ஆளும் கட்சியை கண்காணிக்கும் கட்சி

விடை: எதிர்கட்சி

10 விவசாயம் என்பது எந்த பட்டியலில் உள்ளது

விடை: பொதுப் பட்டியல்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு 

 சீரான வேகம் நிலைத்த் முயற்சி வெற்றிக்கு வழியாகும்

English summary
here article tell about gk questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia