டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு நன்றாக படிக்கவும். போட்டி தேர்வில் வெற்றிபெற கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளை நன்றாக படிக்கவும் .
பொதுஅறிவு கேள்விளை தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு கற்றுகொடுங்கள் நன்றாக படிக்கவும் வெற்றி பெறவும். வாழ்வின் கனவுகளை அடைய நீண்டதூரம் பயணிக்க வேண்டும் தொடர் ஒட்டம் இருக்கும்பொழுது வெற்றி பெறலாம் . பிழைக்கமாட்டாய் , வெற்றி பெறமாட்டாய் என உலகம் எவ்வளவு உன்னை காயப்படுத்துகிறதோ அவ்வளவு நீ உறுதியாயிரு வெற்றி பெறுவாய் . உன்னை புதைக்க வீசப்படும் மண்ணை கலைத்து மிதித்து மேடாக்கு வெளியேறி வெற்றி பெறுவாய் .

1 இந்தியாவின் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர்
விடை: பாராளுமன்றம்
2 இந்திய அரசியல் நிர்ணய சபை எதன் மூலம் தோற்றுவிக்கப்பட்டது
விடை: காபினெட் மிஷன் திட்டம்
3 அமைச்சரவை கூட்டாக பொறுப்பானது எது
விடை: பிரதம் அமைச்சருக்கு பொறுப்பானது
4 மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு
விடை: 1969
5 ஆந்திர மாநிலம் முதல் முதலாக மொழிவாரி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு
விடை: அக்டோபர் 1963
6 தி கிரிப்ஸ் தூது குழு வருடம்
விடை 1942
7 மாகாத்மா காந்தி எங்கு தனது முதல் சத்தியகிரகத்தை தொடங்கினார்
விடை: சாம்பரான்
8 1928 நேரு அறிகை வெளியிட்டவர்
விடை: மோதிலால் நேரு
9 வ.உ.சி. வாங்கிய கப்பலிம் பெயர்
விடை: காலியா
10 தென் இந்தியாவின் முது பெரும் கிழவர் என அழைக்கப்படுவர்
விடை: சுப்பிரமனிய ஐயர்
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












