சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. விசைப்பலகை என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Mother board ஆ. Black board இ. Type writer ஈ. Key board
(விடை : Key board)
2. குழுமம் என்ற சொல்லின் ஆங்கிலச் சொல் தருக.
அ. Company ஆ. Council இ. Public ஈ. None of These
(விடை : Company)

3. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச சொல் தேர்க - Railway Station
அ. புகைவண்டி நிலையம் ஆ. புகைவண்டி ஸ்டேசன் இ. இரயில்வே நிலையம் ஈ. புகை நிலையம்
(விடை : புகைவண்டி நிலையம்)
4. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - Thermometer
அ. பாகைமானி ஆ. பாராமானி இ. வெப்பமானி ஈ. அழுத்தமானி
(விடை : வெப்பமானி)
5. ஒழுங்கற்ற என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Goodperson ஆ. Regular இ. Irregular ஈ. Routine
(விடை : Irregular )
6. உரிமம் என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Ownership ஆ. License இ. Property ஈ. Things
(விடை : License)
7. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - மெட்ரோபாலிட்டன்
அ. சிறுநகரம் ஆ. பெருநகரம் இ. நகரம் ஈ. நகராட்சி
(விடை : பெருநகரம்)
8. பிணக்கிடங்கு என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Funeral ஆ. Mortuary இ. Cadaver ஈ. Procession
(விடை : Mortuary)
9. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச சொல் தேர்க - Develop
அ. முன்னேற்றம் ஆ. பின்நிலை இ. உயர்ந்த நிலை ஈ. வளரும் நிலை
(விடை : முன்னேற்றம்)
10. அலைவாங்கி என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Sender ஆ. Receiver இ. Intermediator ஈ. Detector
(விடை : Receiver)


Click it and Unblock the Notifications












