போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க... பொது தமிழ் கேள்விகள்

Posted By:

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது தமிழ் வினா விடைகள்

1. தற்காலிகம் என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்

அ. Permanent ஆ. Fixed இ. Temporary ஈ. Stable

(விடை : Temporary)

2. வாகைச்சூடி என்ற சொல்லின் ஆங்கிலச்சொல்

அ. Champion ஆ. Winner இ. Succeed Person ஈ. Loser

(விடை : Champion)

போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க...  பொது தமிழ் கேள்விகள்

3. மீயொலிவரிக் கண்ணோட்டம் என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்

அ. Ultra sound scanning ஆ. Ultrasonic இ. Ultrasonic waves ஈ. Ultra Sound

(விடை : Ultra sound scanning)

4. மின்னஞ்சல் என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்

அ. E- Mail ஆ. Fax இ. E - bankin ஈ. Post

(விடை : E- Mail)

5. அச்சுப் படி என்ற சொல்லின் ஆங்கிலச்சொல்

அ. Scanner ஆ. Xerox இ. Print out ஈ. Press

(விடை : Print out)

6. தகுதி காண் பருவம் - என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்

அ. Probationary period ஆ. Time Period இ. Tried Period ஈ. Available Period

(விடை : Probationary period)

7. மின்தூக்கி என்ற சொல்லின் ஆங்கிலச்சொல்

அ. winch ஆ. scale இ. lift ஈ. crane

(விடை : lift )

8. தொலைவரி என்ற சொல்லின் ஆங்கிலச்சொல்

அ. Tele print ஆ. Telegram இ. Tele print ஈ. Telex

(விடை : Telex)

9. கட்டமைப்பு என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்

அ. Format ஆ. Structure இ. Binding ஈ. None of These

(விடை : Binding)

10. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - கவர்னர்

அ. முதல்வர் ஆ. மந்திரி இ. ஆளுநர் ஈ. அமைச்சர்

(விடை : ஆளுநர்)

English summary
Above mentioned General Tamil Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia