சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. பாலூட்டி - என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Mammal ஆ. Carnivorous இ. Reptile ஈ. Insect
(விடை : Mammal)
2. தேடுபொறி - என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Search Engine ஆ. Browser இ. Website ஈ. Net work
(விடை : Search Engine)

3. நுழைவு இசைவு - என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Proof ஆ. Visa இ. Entrance card ஈ. Swipe card
(விடை : Visa)
4. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - டிக்கெட்
அ. கட்டணச்சீட்டு ஆ. இருக்கைச்சீட்டு இ. ஒப்புகைச் சீட்டு ஈ. பயணச் சீட்டு
(விடை : பயணச் சீட்டு)
5. சுண்ணக்கட்டி - என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Lime ஆ. Stone இ. Limestone ஈ. Chalk Piece
(விடை : Chalk Piece)
6. மடிக்கணிணி - என்ற சொல்லின் ஆங்கிலச்சொல்
அ. Computer ஆ. Lpa இ. Laptop ஈ. Labtop
(விடை : Laptop)
7. ஆவணம் - என்ற சொல்லி ஆங்கிலச் சொல்
அ. Data ஆ. Item இ. Document ஈ. File
(விடை : Document)
8. முகவாண்மை - என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Agency ஆ. Office இ. Centre ஈ. Department
(விடை : Agency)
9. இட்டுவைப்பு - என்ற சொல்லின் ஆங்கிலச்சொல்
அ. Saving ஆ. Fund இ. Deposit ஈ. Profit
(விடை : Deposit)
10. ஒளிப்படி - என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Photocopy (xerox) ஆ. Printout இ. Scanner ஈ. Fax
(விடை : Photocopy (xerox) )


Click it and Unblock the Notifications












