ஜவஹர்லால் சவால் டிராபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறதுன்னு தெரியுமா? பொது அறிவுக் கேள்விகள்

Posted By:

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்

1. கைப்பந்து

அ. செண்டினியல் கோப்பை ஆ. வெல்ஷ் கிராண்ட் பிரிக்ஸ் இ. மகாராஜா ரஞ்சித் சிங் தங்க கோப்பை ஈ. தயானந்த டிராபி

(விடை : செண்டினியல் கோப்பை)

2. சூட்டிங்

அ. சிவந்தி தங்க கோப்பை ஆ. பெடரேஷன் கோப்பை இ. இந்திரா பிரதான் டிராபி ஈ. நார்த் வேல்ஸ் கோப்பை

(விடை : நார்த் வேல்ஸ் கோப்பை)

ஜவஹர்லால் சவால் டிராபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறதுன்னு தெரியுமா? பொது அறிவுக் கேள்விகள்

3. ரக்பி கால்பந்து

அ. ப்ளூ ரிபேண்ட் கோப்பை ஆ. பெலிடிஸ்லோ கோப்பை இ. கிராண்ட் தேசிய கோப்பை ஈ. டெர்பி கோப்பை

(விடை : பெலிடிஸ்லோ கோப்பை)

4. நெட்பால்

அ. கல்கத்தா கோப்பை ஆ. வெப் எல்லிஸ் டிராபி இ. ஆனட்ராவ் பவார் டிராபி ஈ- கனடா கோப்பை

(விடை : ஆனட்ராவ் பவார் டிராபி)

5. குதிரை புந்தயம்

அ. பெர்ஸ்ஃபோர்டு கோப்பை ஆ. உலக கோப்பை இ லின் ஆர் சிட்டி டிராபி ஈ. கைட்டன் டிராபி

(விடை : பெர்ஸ்ஃபோர்டு கோப்பை)

6. செஸ்

அ. வாக்கர் கோப்பை ஆ. நாயுடு டிராபி இ. டோபோலினோ டிராபி ஈ. சொல்ஹெய்ம் கோப்பை

(விடை : நாயுடு டிராபி)

7. கால்ப்

அ. ஐசனோவர் டிராபி ஆ. பெடரேஷன் கோப்பை இ. தாமஸ் கோப்பை ஈ. யூரோ கோப்பை

(விடை : ஐசனோவர் டிராபி)

8. குத்துச்சண்டை

அ. ஜனாதிபதி கோப்பை ஆ. அஸ்பி அடஜானியா டிராபி இ. ரைடர் கோப்பை ஈ. சிந்தியா தங்க கோப்பை

(விடை : அஸ்பி அடஜானியா டிராபி)

9. பில்லியர்ட்ஸ்

அ. முத்தையா தங்க கோப்பை ஆ. நோமூரா டிராபி இ. ஆர்தர் வாக்கர் டிராபி ஈ. ஸ்னைடர் கோப்பை

(விடை : ஆர்தர் வாக்கர் டிராபி)

10. ஏர் ரேசிங்

அ. வேல்ஸ் கோப்பை இளவரசர் ஆ- ஜவஹர்லால் சவால் டிராபி இ. வால் பேக்கர் டிராபி ஈ. யூரோ கோப்பை

(விடை : ஜவஹர்லால் சவால் டிராபி)

English summary
Above mentioned G.K. Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia