எவரெஸ்ட் சிகரத்தை தொட்டமுதல் பெண் யாருன்னு தெரியுமா? பொது அறிவுக் கேள்விகள்

Posted By:

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்

1. எந்த ஆண்டு ஜன-கன-மன தேசிய கீதம் என்று அரசமைப்பு சபையால் ஏற்கப்பட்டது?

அ. 1947 ஆ. 1948 இ. 1950 ஈ. 1951

(விடை : 1950)

2. இந்தியக் கொடியில் உள்ள சக்கரத்தில் எத்தனைக் கோடுகள் உள்ளது?

அ. 24 ஆ. 26 இ. 28 ஈ. 30

(விடை : 24)

எவரெஸ்ட் சிகரத்தை தொட்டமுதல் பெண் யாருன்னு தெரியுமா? பொது அறிவுக் கேள்விகள்

3. இந்தியக் கொடியில் உள்ள சக்கரத்தின் நிறம் என்ன?

அ. கருப்பு ஆ. கடல் நீலம் இ. பிரவுன் ஈ. சாம்பல் நிறம்

(விடை : கடல் நீலம்)

4. சத்யமேவ ஜெயதே என்ற சொல்லின் பொருள் என்ன?

அ. உண்மையாக வாழ் ஆ. உண்மை மட்டுமே வெல்லும் இ. உண்மை வெல்லும் ஈ. உண்மை அழிவதில்லை

(விடை : உண்மை வெல்லும்)

5. இந்திய தேசிய சின்னத்தில் எத்தனை சிங்கங்கள் உள்ளது?

அ. 2 ஆ. 3 இ. 4 ஈ. 5

(விடை : 4)

6. எவரெஸ்ட் சிகரத்தை தொட்டமுதல் பெண் யார்?

அ. மேரி காம்ப்பெல் ஆ. நீல் ஆம்ஸ்ட்ராங் இ. ஜன்கா தாய் ஈ. வாலண்டினா டெர்ஷ்கோவா

(விடை : ஜன்கா தாய்)

7. முதன் முதலில் சந்திரனில் காலடி பதித்த நபர் யார்?

அ. நீல் ஆம்ஸ்ட்ராங் ஆ. அமியுட்ஸன் இ. ராபர்ட் பெயரி ஈ. அலெக்ஸி லெனாய்

(விடை : நீல் ஆம்ஸ்ட்ராங்)

8. முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற நபர் யார்?

அ. யூரி ககாரின் ஆ. கல்பனா சாவ்லா இ. ஆல்டிரின் ஈ. வீனஸ் வில்லியம்ஸ்

(விடை : யூரி ககாரின்)

9. முதல் அமெரிக்கா ஜனாதிபதி யார்?

அ. ஜார்ஜ் வாசிங்டன் ஆ. கிளிண்டன் இ. கர்னல் ஹென்றி பொக்கே ஈ. பிரான்சிஸ் சேவியர்

(விடை : ஜார்ஜ் வாசிங்டன்)

10. முதல்.... சீன மக்கள் குடியரசின் தலைவர் யார்?

அ. மாவோ சேதுங் ஆ. ஜன்கோ தாய் இ. அமியுட்சன் ஈ. சன் யாட் சென்

(விடை : மாவோ சேதுங்)

English summary
Above mentioned G.K. Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia