யாரால் இந்தியாவில் ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது தெரியுமா?... பொது அறிவுக் கேள்விகள்

Posted By:

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்

1. எது சரியாக பொறுத்தப்படவில்லை?

அ. சந்தேளர்கள் - பந்தல்கண்ட் ஆ. ஆஜ்மீர் - சவுக்கான்கள் இ. கன்னோசி - பிரதிகாரர்கள் ஈ. பாளர்கள் - டெல்லி

(விடை : பாளர்கள் - டெல்லி)

2. ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியவர்

அ. ரவீந்திர நாத் தாகூர் ஆ. சுவாமி தயானந்த சரஸ்வதி இ. ராஜாராம் மோகன் ராய் ஈ. கேசாப் சந்திர சென்

(விடை : சுவாமி தயானந்த சரஸ்வதி)

யாரால் இந்தியாவில் ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது தெரியுமா?... பொது அறிவுக் கேள்விகள்

3. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அக்பர் ஆ. பாபர் இ. அலாவுதீன் கில்ஜி ஈ. ஸேர் சா சூரி

(விடை : அக்பர்)

4. ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை

அ. துங்கபத்ரா ஆ. காவேரி இ. கோதாவரி ஈ. கிருஷ்ணா

(விடை : துங்கபத்ரா)

5. விஜய நகரப் பேரரசை நிறுவியவர்

அ. விஜய ராயர் ஆ. இரண்டாம் ஹரிஹரர் இ. ஹரிஹரர், புக்கர் ஈ. இரண்டாம் புக்கர்

(விடை : ஹரிஹரர், புக்கர்)

6. புத்தர் தனது முதல் பிரசங்கத்தை எங்கு தொடங்கினார்?

அ. சாரநாத் ஆ. பாடலிபுத்ரா இ. கபிலவாஸ்து ஈ. லும்பினி பூங்கா

(விடை : சாரநாத்)

7. அஸ்ட பிரபந்தம் எனப்படும் எட்டு அமைச்சர்கள் குழு எந்த அரசருக்கு உதவினர்?

அ. ஸேர் சா ஆ. பாலாஜி பாஜி ராவ் இ. சிவாஜி ஈ. அகமது ஷா அப்தாலி

(விடை : சிவாஜி)

8. வெள்ளையனே வெளியேறு இயக்கம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?

அ. 1942 ஆ. 1945 இ. 1943 ஈ. 1939

(விடை : 1942)

9. விஜயநகர ராஜ்ஜியத்திற்கு அடிக்கல் நாட்டியவர் யார்?

அ. சதாசிவ ராயன் ஆ. கிருஷ்ண தேவராயர் இ. ராம ராயர் ஈ. ஹரிஹரா மற்றும் புக்கா

(விடை : ஹரிஹரா மற்றும் புக்கா)

10. யாரால் இந்தியாவில் ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது?

அ. லார்டு ரிப்பன் ஆ. டல்ஹவுசி பிரபு இ. கன்னிங் பிரபு ஈ. மெக்காலே

(விடை : மெக்காலே)

English summary
Above mentioned G.K. Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia